Telugu Lyrics
கண்கள் கண்டதும் உன்னையே
கற்பகமே கண் பாராய்
கண்கள் கண்டதும் உன்னையே
என் மனமும் உன்னையே
என் உயிரும் உன்னையே
என் மனமும் உன்னையே
என் உயிரும் உன்னையே
என் கதி நீயே
என் கதி நீயே
கற்பகமே கண் பாராய்
கண்கள் கண்டதும் உன்னையே
மகிழ்ந்ததும் உன்னையே
வருந்ததும் உன்னையே
மகிழ்ந்ததும் உன்னையே
வருந்ததும் உன்னையே
கலைகள் யாவும் உன்னையே
கலைகள் யாவும் உன்னையே
அடையும் நான் உன்னையே
அடையும் நான் உன்னையே
என் கதி நீயே
என் கதி நீயே
கற்பகமே கண் பாராய்
கண்கள் கண்டதும் உன்னையே
English Lyrics / Transliteration
Kanggal kandathum unnaiye
Karpagame kan paarai
Kanggal kandathum unnaiye
En manamum unnaiye
En uyiramum unnaiye
En manamum unnaiye
En uyiramum unnaiye
En gadhi neeye
En gadhi neeye
Karpagame kan paarai
Kanggal kandathum unnaiye
Magizhndhathum unnaiye
Varundhathum unnaiye
Magizhndhathum unnaiye
Varundhathum unnaiye
Kalaigal yaavum unnaiye
Kalaigal yaavum unnaiye
Adaiyum naan unnaiye
Adaiyum naan unnaiye
En gadhi neeye
En gadhi neeye
Karpagame kan paarai
Kanggal kandathum unnaiye