Telugu Lyrics
வரிசையா வருமே
வரும ஆன வரத்து
வரிசையா வருமே
மச்சானே மச்சானே
மஞ்ச குளிக்க வாரிய
மச்சானே மச்சானே
மஞ்ச குளிக்க வாரிய
வரும ஆன வரத்து
வரிசையா வருமே
வரும ஆன வரத்து
வரிசையா வருமே
மச்சானே மச்சானே
மஞ்ச குளிக்க வாரிய
மச்சானே மச்சானே
மஞ்ச குளிக்க வாரிய
கதவுகள் மெல்ல திறந்து
காத்திருக்கு என் மனசு
குதிச்சி வந்து சேர
காத்திருக்கு என் மனசு
வரும ஆன வரத்து
வரிசையா வருமே
வரும ஆன வரத்து
வரிசையா வருமே
மச்சானே மச்சானே
மஞ்ச குளிக்க வாரிய
மச்சானே மச்சானே
மஞ்ச குளிக்க வாரிய
கனவுகள் தினம் தினம்
உன் நினைவில் நடக்குதடி
கதகதப்பு உள்ளுக்குள்ளே
உன் நினைவில் பரக்குதடி
மேனி தேகம் எங்கும்
அடுப்பு மாதிரி சூடாகுதே
மேகமாய் வந்து வந்து
என்னைய கொஞ்ச நேரம் வாட்டுதடி
சின்ன சின்ன ஆசை
உள்ளுக்குள்ளே அலையுதடி
சித்திரை வெயில் போல
உன் மேனி சூடாகுதே
வம்பான பந்துகள்
வளையுது உன் கழுத்தோடு
காதலா நீயும் நானும்
கனவுகள் போல சேர்வோமடி
வரும ஆன வரத்து
வரிசையா வருமே
வரும ஆன வரத்து
வரிசையா வருமே
மச்சானே மச்சானே
மஞ்ச குளிக்க வாரிய
மச்சானே மச்சானே
மஞ்ச குளிக்க வாரிய
மச்சானே மச்சானே
மஞ்ச குளிக்க வாரிய
மச்சானே மச்சானே
மஞ்ச குளிக்க வாரிய
English Lyrics / Transliteration
Varisaiyaa varumae
Varum aana varaathu
Varisaiyaa varumae
Machanae machanae
Manja kulikka vaariya
Machanae machanae
Manja kulikka vaariya
Varum aana varaathu
Varisaiyaa varumae
Varum aana varaathu
Varisaiyaa varumae
Machanae machanae
Manja kulikka vaariya
Machanae machanae
Manja kulikka vaariya
Kadhavugal mella thiranthu
Kaathirukku en manasu
Kuthichi vanthu saera
Kaathirukku en manasu
Varum aana varaathu
Varisaiyaa varumae
Varum aana varaathu
Varisaiyaa varumae
Machanae machanae
Manja kulikka vaariya
Machanae machanae
Manja kulikka vaariya
Kanavugal thinam thinam
Un ninaivil nadakkuthadi
Kadhakadhappu ullukullae
Un ninaivil parakkuthadi
Maeni degam engum
Aduppu maathiri soodaagudhae
Meghamaai vanthu vanthu
Ennaiya konja neram vaattuthadi
Chinna chinna aasai
Ullukullae alaiyuthadi
Chithirai veyil pola
Un maeni soodaagudhae
Vambaana pandhugal
Valaiyuthu un kazhaththodu
Kaadhalaa neeyum naanum
Kanavugal pola saervomaadi
Varum aana varaathu
Varisaiyaa varumae
Varum aana varaathu
Varisaiyaa varumae
Machanae machanae
Manja kulikka vaariya
Machanae machanae
Manja kulikka vaariya
Machanae machanae
Manja kulikka vaariya
Machanae machanae
Manja kulikka vaariya