Telugu Lyrics
கொஞ்சம் பாறையடி
என் பேச்ச கேக்க
யாருமில்ல ராவடி
இந்த நெஞ்சுக்கூடு
கொஞ்சம் பாறையடி
என் பேச்ச கேக்க
யாருமில்ல ராவடி
காதில் விழுகின்ற
ஒவ்வொரு சப்தமும்
காண்போர்க்கு தெரியாத
ஒரு ஓசை என் தாளமும்
யாரிடம் எதற்கு
சொல்லிக்கொள்வது
ஏதேதோ கேட்கின்ற
இதயத்தை எப்படி அடக்குவது
போராட்டம் என்னுள்
தொடர்கின்ற நேரங்கள்
போராட்டம் என்னுள்
தொடர்கின்ற நேரங்கள்
மனதோடு போராடி
வருந்தியே உறங்காத ராத்திரிகள்
என் நிம்மதியே
எனை விட்டு போனது
நீ யார் என்று
கேட்டாய் என்னிடம்
நான் யார் என்று
தெரியாமல் நடந்தேன்
உன்னோடு வந்தேனே
என் தேடல் தொடர்ந்தது
உன் நிழலில் நானும்
வாழ்வது தொடர்கின்றது
வந்தேன் வந்தேன்
நான் உன்னைத் தேடி
வந்தேன் வந்தேன்
உன் வழியில் நானும்
எங்கும் நீ இங்கு
நான் உன்னைத் தேடி
எங்கும் நான் இங்கு
உன்னைத் தேடி
வந்தேன் வந்தேன்
நான் உன்னைத் தேடி
வந்தேன் வந்தேன்
உன் வழியில் நானும்
எங்கும் நீ இங்கு
நான் உன்னைத் தேடி
எங்கும் நான் இங்கு
உன்னைத் தேடி
English Lyrics / Transliteration
Konjam paaraiyadi
En pecha kekka
Yaarumilla raavadi
Indha nenjukoodu
Konjam paaraiyadi
En pecha kekka
Yaarumilla raavadi
Kaathil vizhugindra
Ovvoru sapthamum
Kaanporkku theriyaadha
Oru osai en thaalamum
Yaaridam etharku
Sollikolvadhu
Edhedho ketkindra
Idhayathai eppadi adakkuvadhu
Poraattam ennul
Thodargindra nerangal
Poraattam ennul
Thodargindra nerangal
Manadhodu poraadi
Varundhiye urangaadha raathirigal
En nimmadhiye
Enai vittu ponadhu
Nee yaar endru
Kettaai ennidam
Naan yaar endru
Theriyaamal nadanthen
Unnodu vanthene
En thedal thodarndhadhu
Un nizhalil naanum
Vazhvadhu thodargindradhu
Vanthen vanthen
Naan unnai thedi
Vanthen vanthen
Un vazhiyil naanum
Engum nee ingu
Naan unnai thedi
Engum naan ingu
Unnai thedi
Vanthen vanthen
Naan unnai thedi
Vanthen vanthen
Un vazhiyil naanum
Engum nee ingu
Naan unnai thedi
Engum naan ingu
Unnai thedi