Telugu Lyrics
நீ எங்கே நீ எங்கே நீ எங்கே
இருவினைகள் என்னவென்று அறியேன்
இறைவா இறைவா இறைவா இறைவா
நீ எங்கே நீ எங்கே நீ எங்கே
என் தலையெழுத்தை தட்டிவிட வந்தாயா
விடியாத இரவுகள் போதும்
பழகாத கவலைகள் ஓயும்
முடியாத பயணம் ஓயும்
எனை காத்திட ஓர் வழி வேண்டும்
அறியாத பிள்ளை நான்
அழுது அணைக்க வா இறைவா
இருள் ஆளும் உலகில்
ஒளி காட்ட வா இறைவா
நீ எங்கே நீ எங்கே நீ எங்கே
என் தலையெழுத்தை தட்டிவிட வந்தாயா
இறைவா இறைவா இறைவா இறைவா
காயங்கள் மனதில் சுமந்தேன்
காலம் சென்றால் ஆறாதா
மாயங்கள் ஏதும் உனக்குண்டோ
வந்து என்னை தீண்டாதா
யாரோ அறியாத பாவம் செய்தேனா
யாரோ அறியாத சாபம் சுமந்தேனா
குறை சொல்ல ஒரு ஆள் இல்லை
உணர்த்த ஒரு வழி இல்லை
திறக்க ஒரு வாசல் இல்லை
துணை வரும் ஒரு நில்லை
அறியாத பிள்ளை நான்
அழுது அணைக்க வா இறைவா
இருள் ஆளும் உலகில்
ஒளி காட்ட வா இறைவா
நீ எங்கே நீ எங்கே நீ எங்கே
என் தலையெழுத்தை தட்டிவிட வந்தாயா
இறைவா இறைவா இறைவா இறைவா
நீ எங்கே நீ எங்கே நீ எங்கே
என் தலையெழுத்தை தட்டிவிட வந்தாயா
விடியாத இரவுகள் போதும்
பழகாத கவலைகள் ஓயும்
முடியாத பயணம் ஓயும்
எனை காத்திட ஓர் வழி வேண்டும்
English Lyrics / Transliteration
Nee Engae Nee Engae Nee Engae
Iruvinaigal Ennavendru Ariyaen
Iraiva Iraiva Iraiva Iraiva
Nee Engae Nee Engae Nee Engae
En Thalaiyeluththai Thattivida Vandhayaa
Vidiyaadha Iravugal Pothum
Pazhagaadha Kavalaigal Oyyum
Mudiyaadha Payanam Oyyum
Enai Kaaththida Or Vazhi Vaendum
Ariyaadha Pillai Naan
Azhudhu Anaikka Vaa Iraiva
Irul Aalum Ulagil
Oli Kaatta Vaa Iraiva
Nee Engae Nee Engae Nee Engae
En Thalaiyeluththai Thattivida Vandhayaa
Iraiva Iraiva Iraiva Iraiva
Kaayangal Manathil Sumanthaen
Kaalam Sendraal Aaraadhaa
Maayangal Eithum Unakkundo
Vandhu Ennai Theendaadhaa
Yaaro Ariyaadha Paavam Seidhaenaa
Yaaro Ariyaadha Saabam Sumanthaenaa
Kurai Solla Oru Aal Illai
Unarththa Oru Vazhi Illai
Thirakka Oru Vaasal Illai
Thunai Varum Oru Nillai
Ariyaadha Pillai Naan
Azhudhu Anaikka Vaa Iraiva
Irul Aalum Ulagil
Oli Kaatta Vaa Iraiva
Nee Engae Nee Engae Nee Engae
En Thalaiyeluththai Thattivida Vandhayaa
Iraiva Iraiva Iraiva Iraiva
Nee Engae Nee Engae Nee Engae
En Thalaiyeluththai Thattivida Vandhayaa
Vidiyaadha Iravugal Pothum
Pazhagaadha Kavalaigal Oyyum
Mudiyaadha Payanam Oyyum
Enai Kaaththida Or Vazhi Vaendum