Lyrics / Details

Telugu Lyrics

ஏன் மினுக்கி என் மினுக்கி
செங்காந்தல் மலர் போல நீ
ஏன் மினுக்கி என் மினுக்கி
செங்கரும்பு துண்டு போல நீ

ஒய்யாரமாய் நடைப்போடும்
ஒய்யாரமாய் கதைபேசும்
புல்லாங்குழல் உன்னால்
கொல்லும் நஞ்சல்லவா

பூவரசு மாலை போல
போட்டுக்கோடி காதலியே
வைகை நதி ஓரமாய்
வண்டோடிடும் ரோடு போல
நீ நடந்திட கண்டேன்
ஏன் மினுக்கி என் மினுக்கி
செங்காந்தல் மலர் போல நீ
ஏன் மினுக்கி என் மினுக்கி
செங்கரும்பு துண்டு போல நீ

கல்லுக்கொரு கிளி மூக்கு
காத்திருக்கு உன்னை பார்க்கும்
பல்லுக்கொரு புன்னகை
பாதை தேடும் என் அழகே

மஞ்சள் வெயிலோடு
காத்திருக்கு வாடி
மாலை வந்தாச்சு
மயங்காதடி கண்ணே

ஏன் மினுக்கி என் மினுக்கி
செங்காந்தல் மலர் போல நீ
ஏன் மினுக்கி என் மினுக்கி
செங்கரும்பு துண்டு போல நீ

ஒய்யாரமாய் நடைப்போடும்
ஒய்யாரமாய் கதைபேசும்
புல்லாங்குழல் உன்னால்
கொல்லும் நஞ்சல்லவா

பூவரசு மாலை போல
போட்டுக்கோடி காதலியே
வைகை நதி ஓரமாய்
வண்டோடிடும் ரோடு போல
நீ நடந்திட கண்டேன்
ஏன் மினுக்கி என் மினுக்கி
செங்காந்தல் மலர் போல நீ
ஏன் மினுக்கி என் மினுக்கி
செங்கரும்பு துண்டு போல நீ

English Lyrics / Transliteration

Yen minukki en minukki
Sengaanthal malar pola nee
Yen minukki en minukki
Sengkarumbu thundu pola nee

Oyyaramai nadaippodum
Oyyaramai kadhaipesum
Pullaanguzhal unnaal
Kollum nanjallavaa

Poovarasu maalai pola
Pottukkodi kaadhaliye
Vaigai nadhi oramai
Vandodidum road pola
Nee nadanthida kanden
Yen minukki en minukki
Sengaanthal malar pola nee
Yen minukki en minukki
Sengkarumbu thundu pola nee

Kallukkoru kili mookku
Kaathirukku unnai paarkkum
Pallukkoru punnagai
Paadhai thedum en azhage

Manjal veyilodu
Kaathirukku vaadi
Maalai vandhaachu
Mayangaadhadi kannae

Yen minukki en minukki
Sengaanthal malar pola nee
Yen minukki en minukki
Sengkarumbu thundu pola nee

Oyyaramai nadaippodum
Oyyaramai kadhaipesum
Pullaanguzhal unnaal
Kollum nanjallavaa

Poovarasu maalai pola
Pottukkodi kaadhaliye
Vaigai nadhi oramai
Vandodidum road pola
Nee nadanthida kanden
Yen minukki en minukki
Sengaanthal malar pola nee
Yen minukki en minukki
Sengkarumbu thundu pola nee

Related Searches

Yen Minukki mp3 downloadfree download Yen Minukki songYen Minukki Asuran (2019) mp3 downloadYen Minukki 2019 song downloaddownload Yen Minukki high qualityYen Minukki 320kbps mp3 downloadYen Minukki lyrics and downloadYen Minukki ringtone downloadYen Minukki Chinmayi mp3south sangeeth Yen Minukki downloadlisten to Yen Minukki onlinepopular songs from Asuran (2019)Yen Minukki original audio downloadYen Minukki song mp3 2019Yen Minukki mp3 download 2026

User Reviews

4.2
★★★★☆ (4.2)

Average Rating based on recent listeners

Ritu from Ahmedabad
★★★★★

"The artist has done a brilliant job. Truly a masterpiece."

Myra from Bhopal
★★★★★

"Wonderful album. Every song is a hit."

Ira from Madurai
★★★★★

"Wonderful album. Every song is a hit."

Asha from Kolkata
★★★★★

"The rhythm is so catchy. Perfect for a long drive."

Suresh from Bangalore
★☆☆☆☆

"The background score is incredible. Thanks for sharing."