Telugu Lyrics
தான் ஏந்திக் காட்டுவானா
ஓடி ஓடி உழைச்சு நானும்
ஓணாக்கி காட்டுவேனே
தண்டல்காரன் தங்கமெல்லாம்
தான் ஏந்திக் காட்டுவானா
ஓடி ஓடி உழைச்சு நானும்
ஓணாக்கி காட்டுவேனே
ஓணாக்கி காட்டுவேனே
ஓணாக்கி காட்டுவேனே
வானவில்லில் வர்ணமெல்லாம்
வண்ணப் பூக்கள் ஆக்குவேனே
வண்ணப் பூக்கள் ஆக்கி நானும்
வாழ்ந்துக் காட்டுவேனே
வண்ணப் பூக்கள் ஆக்கி நானும்
வாழ்ந்துக் காட்டுவேனே
வாழ்ந்துக் காட்டுவேனே
வாழ்ந்துக் காட்டுவேனே
தண்டல்காரன் தங்கமெல்லாம்
தான் ஏந்திக் காட்டுவானா
ஓடி ஓடி உழைச்சு நானும்
ஓணாக்கி காட்டுவேனே
தண்டல்காரன் தங்கமெல்லாம்
தான் ஏந்திக் காட்டுவானா
ஓடி ஓடி உழைச்சு நானும்
ஓணாக்கி காட்டுவேனே
ஆறுகோடி கண்ணிரெல்லாம்
அமுதமாய் மாற்றுவேனே
அமுதமாய் மாத்தி நானும்
ஆண்டுக் காட்டுவேனே
அமுதமாய் மாத்தி நானும்
ஆண்டுக் காட்டுவேனே
ஆண்டுக் காட்டுவேனே
ஆண்டுக் காட்டுவேனே
தண்டல்காரன் தங்கமெல்லாம்
தான் ஏந்திக் காட்டுவானா
ஓடி ஓடி உழைச்சு நானும்
ஓணாக்கி காட்டுவேனே
தண்டல்காரன் தங்கமெல்லாம்
தான் ஏந்திக் காட்டுவானா
ஓடி ஓடி உழைச்சு நானும்
ஓணாக்கி காட்டுவேனே
English Lyrics / Transliteration
thaan yenthik kaattuvaanaa
Odi odi uzhaichu naanum
Onaakki kaattuvene
Thandalkaaran thangamellam
thaan yenthik kaattuvaanaa
Odi odi uzhaichu naanum
Onaakki kaattuvene
Onaakki kaattuvene
Onaakki kaattuvene
Vaanavillil varnamellam
Vannap pookkal aakkuvene
Vannap pookkal aakki naanum
Vaazhndhuk kaattuvene
Vannap pookkal aakki naanum
Vaazhndhuk kaattuvene
Vaazhndhuk kaattuvene
Vaazhndhuk kaattuvene
Thandalkaaran thangamellam
thaan yenthik kaattuvaanaa
Odi odi uzhaichu naanum
Onaakki kaattuvene
Thandalkaaran thangamellam
thaan yenthik kaattuvaanaa
Odi odi uzhaichu naanum
Onaakki kaattuvene
Aarukodi kannirellam
Amudhamai maatruvene
Amudhamai maathi naanum
Aanduk kaattuvene
Amudhamai maathi naanum
Aanduk kaattuvene
Aanduk kaattuvene
Aanduk kaattuvene
Thandalkaaran thangamellam
thaan yenthik kaattuvaanaa
Odi odi uzhaichu naanum
Onaakki kaattuvene
Thandalkaaran thangamellam
thaan yenthik kaattuvaanaa
Odi odi uzhaichu naanum
Onaakki kaattuvene