Telugu Lyrics
அடி மேல் அடி அடி
காதல் பார்வை பார்த்தே
என்னைய கட்டி இழுத்தாய்
ஆத்தாடி ஆத்தாடி
அடி மேல் அடி அடி
காதல் பார்வை பார்த்தே
என்னைய கட்டி இழுத்தாய்
ஓ நெஞ்சுக்குள்ளே தள்ளாட்டம்
ஓ வேறென்ன என் தோட்டம்
ஓ நிலா பார்த்த மானோட்டம்
ஓ நீ தான் என் வானோட்டம்
நான் வந்தா நீ வா
நீ போனா நான் போறேன்
எங்கேயோ போகும் தூரம்
யாரோ நம்மை சேர்க்கும்
ஆத்தாடி ஆத்தாடி
அடி மேல் அடி அடி
காதல் பார்வை பார்த்தே
என்னைய கட்டி இழுத்தாய்
ஆத்தாடி ஆத்தாடி
அடி மேல் அடி அடி
காதல் பார்வை பார்த்தே
என்னைய கட்டி இழுத்தாய்
வாழ்க்கை என்னும் ஓடம்
கரை சேர வந்த ஓடம்
காதல் என்னும் பாலம்
சேர்க்கும் நம்மள காலம்
சிரிப்பாலே நீ என்னை
கை பற்றிகிறாய்
விழி ரெண்டில் ஏன் என்னை
அழ வைக்கிறாய்
ஓ உன்னாலே என்னை
நான் தொலைகிறேனே
என்ன வெல்ல கண்டாயோ
துணை நீதானே
நான் பார்த்த கனவெல்லாம்
கண்ணில் வந்து நிற்குதடி
நீ வந்த நொடி முதலாய்
மனசு உன்னைக் கேட்குதடி
ஆத்தாடி ஆத்தாடி
அடி மேல் அடி அடி
காதல் பார்வை பார்த்தே
என்னைய கட்டி இழுத்தாய்
ஆத்தாடி ஆத்தாடி
அடி மேல் அடி அடி
காதல் பார்வை பார்த்தே
என்னைய கட்டி இழுத்தாய்
ஓ நெஞ்சுக்குள்ளே தள்ளாட்டம்
ஓ வேறென்ன என் தோட்டம்
ஓ நிலா பார்த்த மானோட்டம்
ஓ நீ தான் என் வானோட்டம்
நான் வந்தா நீ வா
நீ போனா நான் போறேன்
எங்கேயோ போகும் தூரம்
யாரோ நம்மை சேர்க்கும்
ஆத்தாடி ஆத்தாடி
அடி மேல் அடி அடி
காதல் பார்வை பார்த்தே
என்னைய கட்டி இழுத்தாய்
ஆத்தாடி ஆத்தாடி
அடி மேல் அடி அடி
காதல் பார்வை பார்த்தே
என்னைய கட்டி இழுத்தாய்
English Lyrics / Transliteration
Adi mel adi adi
Kaadhal paarvai paarthae
Ennaiya katti izhuththaai
Aathadi aathadi
Adi mel adi adi
Kaadhal paarvai paarthae
Ennaiya katti izhuththaai
O nenjukkullae thallaattam
O vaerennna en thottam
O nilaa paarththa maanottam
O nee thaan en vaanottam
Naan vandhaa nee vaa
Nee ponaa naan poaraen
Engaeeyo poagum dhooram
Yaaro nammai saerkkum
Aathadi aathadi
Adi mel adi adi
Kaadhal paarvai paarthae
Ennaiya katti izhuththaai
Aathadi aathadi
Adi mel adi adi
Kaadhal paarvai paarthae
Ennaiya katti izhuththaai
Vaazhkkai ennum oadam
Karai saera vandha oadam
Kaadhal ennum paalam
Saerkkum nammaLa kaalam
Sirippaalae nee ennai
Kai pattri giraay
Vizhi renda il ennai
Azhava vaikiraay
O unnaalae ennai
Naan tholaigiraenae
Enna vella kandaayo
Thunai needhaanae
Naan paarththa kanavellam
Kannil vandhu nirkkudadi
Nee vandha nodi mudhalai
Manasu unnaik ketkudadi
Aathadi aathadi
Adi mel adi adi
Kaadhal paarvai paarthae
Ennaiya katti izhuththaai
Aathadi aathadi
Adi mel adi adi
Kaadhal paarvai paarthae
Ennaiya katti izhuththaai
O nenjukkullae thallaattam
O vaerennna en thottam
O nilaa paarththa maanottam
O nee thaan en vaanottam
Naan vandhaa nee vaa
Nee ponaa naan poaraen
Engaeeyo poagum dhooram
Yaaro nammai saerkkum
Aathadi aathadi
Adi mel adi adi
Kaadhal paarvai paarthae
Ennaiya katti izhuththaai
Aathadi aathadi
Adi mel adi adi
Kaadhal paarvai paarthae
Ennaiya katti izhuththaai