Telugu Lyrics
ஓட போற மாடு ஏது
ஏதோ ஒரு கனவு கண்ணில்
காட்சி வருதா…
ஆட வந்த சேதி ஏது
ஓட போற மாடு ஏது
ஏதோ ஒரு கனவு கண்ணில்
காட்சி வருதா…
சண்டை வந்தா தான் சுறுசுறுப்பு
சிங்க குட்டி நான் வருவேன்
பயந்து ஓட மாட்டேன்
பல்லை கடிச்சி நிப்பேன்
பயந்து ஓட மாட்டேன்
பல்லை கடிச்சி நிப்பேன்
அப்பன் கொடுத்த காடு காக்க
அண்ணன் தம்பி கை கோர்த்து
வீர மண்ணு சேர சேர
வானம் நமக்கு கீழே
வீர மண்ணு சேர சேர
வானம் நமக்கு கீழே
சிங்க குட்டி நான் பிறப்பேன்
சிங்கம் போல நான் இருப்பேன்
சிங்கம் போல நான் இருப்பேன்
சிங்கம் போல நான் இருப்பேன்
உசுரு போற பொழுதிலும்
பேரை காப்பாத்த நானும்
பயந்து ஓட மாட்டேன்
பல்லை கடிச்சி நிப்பேன்
பயந்து ஓட மாட்டேன்
பல்லை கடிச்சி நிப்பேன்
ஏதோ ஒரு கனவு கண்ணில்
காட்சி வருதா…
காட்சி வருதா…
English Lyrics / Transliteration
Oda pora maadu ethu
Yedho oru kanavu kannil
Kaatchi varudha…
Aada vandha sethi ethu
Oda pora maadu ethu
Yedho oru kanavu kannil
Kaatchi varudha…
Sandai vandhaa thaan surusuruppu
Singa kutti naan varuven
Bayanthu oda maatten
Palla kadichi nippen
Bayanthu oda maatten
Palla kadichi nippen
Appan kodutha kaadu kaakka
Annan thambi kai korthu
Veera mannu sera sera
Vaanam namakku keezhe
Veera mannu sera sera
Vaanam namakku keezhe
Singa kutti naan pirappen
Singam pola naan iruppen
Singam pola naan iruppen
Singam pola naan iruppen
Usuru pora pozhudhilum
Perai kaappaatha naanum
Bayanthu oda maatten
Palla kadichi nippen
Bayanthu oda maatten
Palla kadichi nippen
Yedho oru kanavu kannil
Kaatchi varudha…
Kaatchi varudha…