Telugu Lyrics
உன் மனமெங்கும் வாழ்கிறேன்
மழைநீரில் நான் கரைகிறேன்
உன் நினைவெங்கும் சேர்கிறேன்
என் விழியிரண்டும் உன்னை தேடுதே
உன் விரல் கோர்க்கவே துடிக்குதே
என் இதயமும் காதல் பாடுதே
உன் இதழ் சேர்க்கவே ஏங்குதே
வானம் பார்த்த பூமி போல நானும்
உன் பார்வை பார்த்து காத்திருந்தேன்
காதல் என்னும் தீயை மூட்டி
அதில் வாழ்வெல்லாம் தந்திருந்தேன்
உன் குரல் கேட்க வாடி நின்றேன்
உன் இதழ் மெல்ல கோர்த்து நின்றேன்
என் உடல் வாசம் உன்னில் தோய
நான் உன்னில் கலந்து போனேன்
மறுவார்த்தை பேசுகிறேன்
உன் மனமெங்கும் வாழ்கிறேன்
மழைநீரில் நான் கரைகிறேன்
உன் நினைவெங்கும் சேர்கிறேன்
என் விழியிரண்டும் உன்னை தேடுதே
உன் விரல் கோர்க்கவே துடிக்குதே
என் இதயமும் காதல் பாடுதே
உன் இதழ் சேர்க்கவே ஏங்குதே
நீ வரும் பாதை பார்க்கிறேன்
நீ நடக்கும் ஓசை கேட்கிறேன்
விடியும் நொடியில் உன்முகம் காண
என் இரவினில் நான் காத்திருந்தேன்
உன் கனவினில் நான் காண
உன் மனதினில் நான் வாழ
என் உயிரெல்லாம் உனக்குள்ளே
நான் உன்னில் கலந்து போனேன்
மறுவார்த்தை பேசுகிறேன்
உன் மனமெங்கும் வாழ்கிறேன்
மழைநீரில் நான் கரைகிறேன்
உன் நினைவெங்கும் சேர்கிறேன்
என் விழியிரண்டும் உன்னை தேடுதே
உன் விரல் கோர்க்கவே துடிக்குதே
என் இதயமும் காதல் பாடுதே
உன் இதழ் சேர்க்கவே ஏங்குதே
English Lyrics / Transliteration
Un manamengum vaazhgiren
Mazhainee-ril naan karaigiren
Un ninaivengum sergiren
En vizhiyirandum unnai theduthe
Un viral korkka-ve thudikkuthe
En idhayamum kaadhal paaduthe
Un idhazh serkkavae enguthe
Vaanam paarththa bhoomi pola naanum
Un paarvai paarththu kaaththirundhen
Kaadhal ennum theeyai mootti
Adhil vaazhvellaam thandhirundhen
Un kural ketka vaadi nindraen
Un idhazh mella korththu nindraen
En udal vaasam unn-il thoya
Naan unn-il kalandhu ponaen
Maruvaarthai pesugiren
Un manamengum vaazhgiren
Mazhainee-ril naan karaigiren
Un ninaivengum sergiren
En vizhiyirandum unnai theduthe
Un viral korkka-ve thudikkuthe
En idhayamum kaadhal paaduthe
Un idhazh serkkavae enguthe
Nee varum paadhai paarkkiren
Nee nadakkum osai ketkiren
Vidiyum nodiyil un mugam kaana
En irav-inil naan kaaththirundhen
Un kanavinil naan kaana
Un manadhinil naan vaazha
En uyirellaam unakkulle
Naan unn-il kalandhu ponaen
Maruvaarthai pesugiren
Un manamengum vaazhgiren
Mazhainee-ril naan karaigiren
Un ninaivengum sergiren
En vizhiyirandum unnai theduthe
Un viral korkka-ve thudikkuthe
En idhayamum kaadhal paaduthe
Un idhazh serkkavae enguthe