Telugu Lyrics
சித்திரமாசம் வெய்யிலிலே
பூத்திருக்கும் ரோஜா இதழ்
பூத்திருக்கும் ரோஜா இதழ்
சித்திரமாசம் வெய்யிலிலே
பூத்திருக்கும் ரோஜா இதழ்
வானமாய் நானும் இங்கே
வாழ்வெல்லாம் உன்னோடுதான்
கன்னி என்ன மனசுக்குள்
காதல் வந்து சேர்ந்ததே
கண்ணிரண்டும் சொல்லுதே
காதல் வந்து சேர்ந்ததே
சித்திரமாசம் வெய்யிலிலே
பூத்திருக்கும் ரோஜா இதழ்
மின்னும் உன் கண்கள் வந்து
என்னை என்னை ஈர்த்ததே
சொல்லில்லா மௌனத்தில்
பாதை கண்டேன் நானும் தே
பச்சை நிற உந்தன் மேனி
பதமாய் வந்து சேர்ந்ததே
நெஞ்சினில் வந்து சேர்ந்ததே
தேனே தேனே
சித்திரமாசம் வெய்யிலிலே
பூத்திருக்கும் ரோஜா இதழ்
வானமாய் நானும் இங்கே
வாழ்வெல்லாம் உன்னோடுதான்
கன்னி என்ன மனசுக்குள்
காதல் வந்து சேர்ந்ததே
கண்ணிரண்டும் சொல்லுதே
காதல் வந்து சேர்ந்ததே
English Lyrics / Transliteration
Chithiramaasam veyyilile
Poothirukkum roja idhazh
Poothirukkum roja idhazh
Chithiramaasam veyyilile
Poothirukkum roja idhazh
Vaanamaai naanum inge
Vaazhvellaam unnodu thaan
Kanni enna manasukul
Kaadhal vandhu serndhadhe
Kannirandum solludhe
Kaadhal vandhu serndhadhe
Chithiramaasam veyyilile
Poothirukkum roja idhazh
Minnum un kangal vandhu
Ennai ennai eerthedhe
Sollillaa maunathil
Paadhai kanden naanum the
Pachai nira undhan meni
Padhamaai vandhu serndhadhe
Nenjinil vandhu serndhadhe
Thene thene
Chithiramaasam veyyilile
Poothirukkum roja idhazh
Vaanamaai naanum inge
Vaazhvellaam unnodu thaan
Kanni enna manasukul
Kaadhal vandhu serndhadhe
Kannirandum solludhe
Kaadhal vandhu serndhadhe