Telugu Lyrics
தில்லை அம்பலத்தானைப் பாட
தித்திக்கும் தமிழ்ப்பாட
எண்ணமும் எழுத்தும் ஒன்றாய்ப் பாட
இன்பமும் பொங்கிடப் பாட
சிதம்பர நடராஜன் திருவடி வணங்கி
சின்னஞ்சிறு குழந்தைகள் ஆனந்தம் பொங்கிட
பாலுண்டு பரவசம் கொண்டு
பக்தி வெள்ளம் பெருகிப் பாட
முக்கனி யின்பமும் தந்து
முழு மனதோடு பாடுது பாடுது
தித்திக்கும் தமிழ்ப்பாட
எண்ணமும் எழுத்தும் ஒன்றாய்ப் பாட
இன்பமும் பொங்கிடப் பாட
சிதம்பர நடராஜன் திருவடி வணங்கி
சின்னஞ்சிறு குழந்தைகள் ஆனந்தம் பொங்கிட
பாலுண்டு பரவசம் கொண்டு
பக்தி வெள்ளம் பெருகிப் பாட
முக்கனி யின்பமும் தந்து
முழு மனதோடு பாடுது பாடுது
English Lyrics / Transliteration
Thillai Ambalathanaip paada
Thithikkum Thamizhppaada
Ennamum Ezhuththum Ondraayppaada
Inbamum Pongidappada
Chidambara Nadaraajan Thiruvadi Vanangi
Chinnanjiru Kuzhanthaigal Aanandham Pongida
Paalundu Paravasam Kondu
Bhakthi Vellam Perugip Paada
Mukkani Inbamum Thanthu
Muzhu Manadhodu Paaduthu Paaduthu
Thithikkum Thamizhppaada
Ennamum Ezhuththum Ondraayppaada
Inbamum Pongidappada
Chidambara Nadaraajan Thiruvadi Vanangi
Chinnanjiru Kuzhanthaigal Aanandham Pongida
Paalundu Paravasam Kondu
Bhakthi Vellam Perugip Paada
Mukkani Inbamum Thanthu
Muzhu Manadhodu Paaduthu Paaduthu